Varany Central College

Varany Central College

Project

மலசல கூடத்தொகுதி சீரமைப்பு

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் திருமதி ரேனுகா சிவபாலன் அவர்களது நிதி பங்களிப்பில் ‘வன்னி கோப்’ மலசல கூடத்தொகுதியினை சீரமைத்து 21.12.2022 அன்று கையளிக்கப்பட்டது.

மலசல கூடத்தொகுதி சீரமைப்பு Read More »

விஞ்ஞான ஆய்வு கூடம் சீராக்கி மற்றும் மதில் வர்ணமிடல்

தரம் 6 வகுப்பறை தொகுதி, தரம் 10 வகுப்பு, இடைநிலை வகுப்பு விஞ்ஞான ஆய்வு கூடம் சீராக்கி மற்றும் மதில் வர்ணமிடல், மைதானத்திற்கான மின் இணைப்பு, நீர்வசதி, விசேட வகுப்பறைகளுக்கான யன்னல் திரை சீலை பொருத்துதல், – பழையமாணவர் சங்கம், வரணி ஒன்றியம் கனடா

விஞ்ஞான ஆய்வு கூடம் சீராக்கி மற்றும் மதில் வர்ணமிடல் Read More »

Handovering Smart Classroom Equipment

திறன் வகுப்பறை உபகரணங்கள்   1) அமரர் க.சாரங்கன் ஞாபகர்த்தம் – திரு.க.சிவகுமார், திரு.க.அதீதன் 2) திரு.சிவராஜ் (வரணி ஒன்றியம் – கனடா) 3) அமரர் இரத்தினம்மா நீலகண்டக்குருக்கள் ஞாபகர்த்தம் – திரு திருமதி சிவதர்சினி சிவகுமார். (வரணி ஒன்றியம் – கனடா)

Handovering Smart Classroom Equipment Read More »

Canteen Rehabilitation

We want to create an environment in the canteens where all children have access to food they enjoy and that is good for them, good for the producers and good for the planet,” explains Renata Lukasova, a member of Slow Food Prague, as she talks about the convivium’s decision to join the wider national project. “We have organized dozens of workshops for children as part of the after-school activities called School of Taste: Exercising our Senses,” she continues. “But it was still community work with only a small reach. We wanted more impact!

Canteen Rehabilitation Read More »