Varany Central College

News & Update

Handovering Smart Classroom Equipment

திறன் வகுப்பறை உபகரணங்கள்   1) அமரர் க.சாரங்கன் ஞாபகர்த்தம் – திரு.க.சிவகுமார், திரு.க.அதீதன் 2) திரு.சிவராஜ் (வரணி ஒன்றியம் – கனடா) 3) அமரர் இரத்தினம்மா நீலகண்டக்குருக்கள் ஞாபகர்த்தம் – திரு திருமதி சிவதர்சினி சிவகுமார். (வரணி ஒன்றியம் – கனடா)

Handovering Smart Classroom Equipment Read More »

Incentive Donation

கல்லூரிக்கு வருகை தந்த பழைய மாணவர் பேராசிரியர் செ.சிவராஜசிங்கம் அவர்களால் இரண்டு உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் ஊக்குவிப்பு நன்கொடை வழங்கிவைக்கப்பட்டது.

Incentive Donation Read More »

Learning Equipment Handover

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் திரு இரத்தினம் ராகவன் அவர்களால் ஆறு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடு ஆசிரியர் திருமதி ரமணி தங்கேஸ்வரன்.

Learning Equipment Handover Read More »