Varany Central College

Author name: varany college

வலய மட்ட மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டிகள் 2023

2023 ஆம் ஆண்டிற்கான தென்மராட்சிக் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட மெய்வல்லுநர்  திறனாய்வுப் போட்டிகள்  யா / வரணி மத்திய கல்லூரி மைதானத்தில் 30.06.2023,01.07.2023,02.07.2023 தினங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்று இறுதி நாள் நிகழ்வு 04.07.2023 அன்று தென்மராட்சிக்கல்வி வலய  வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.த.கிருபாகரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றிருந்தது. இந் நிகழ்வில் வடமாகாண உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.இ.இராஜசீலன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். இப் போட்டிகளில் எமது கல்லூரி  வீர, வீராங்கனைகளின் திறன் மிகு பங்களிப்பினால் ஒட்டு மொத்த புள்ளிகளின் அடிப்படையில் வலயமட்டத்தில்  எமது கல்லூரி  இரண்டாம்  இடத்தைப்பெற்றுக்கொண்டமை பெருமைக்குரிய விடயமாகும். எமது கல்லூரி வீர,வீராங்கனைகளின் சாதனைத்தடயங்கள்: பெயர் வயதுப்பிரிவு நிகழ்ச்சி நிலை               1.S.பபிராஜ்     2.S.பானுசன் 3.P.திஷாந்   4.S.கர்ஜித்     5.M.மதியுகன் 6.S.சாண்டீபன்     7.J.ஜெனுசன்     8.S.தாதுலன் 9.K.டனுசியன்   10.R.திஷிகன்     11.S.கனுசா 12.K.அகிஷா 13.K.கம்சிகா 14.I.இந்துஜா 15.K.கௌசினி 16.I.அபினயா     17.M.மதுமிதா 18.M.மதிசாயினி 19.S.சாரணியா 20.S.அனிற்றா 21.S.நிமேஷா     22.B.கம்சிகா   23.K.ஆர்மிதா   24.S.உஷாந்தினி 25.R.ரதீசனா 26. K.நமீதா 27.V.வேனுகா Relay           Overall championship in relay  our college girls team under 12 boys zonal level championship- S.Babirajh( J/V.C.C) Netball – 16 girls,18         girls,20 girls – zonal level championship Elle – open competition our college girls zonal level championship     12 B     14 B 14B   16B     18B 18B     18B     18B 20B   20B     12G 12G 14G 16G 16G 16G     16G 16G 18G 18G 20G     20G   20G   20G 20G 20G 20G 12Girls 20 Girls   12 Boys 20 Boys 18 Boys   60m race 100m race   80m Hurdles 80m Hurdles   Discuss throw Shot put   800m race Triple jump High jump   1500m race 400m Hurdles   Shot put 800m race   Shot put Discuss throw   Long jump High jump High jump 800m race 300m Hurdles High jump 200m race   200m race Shot put 400m Hurdles 800m 200m race 100m race 400m race 200m race 100m Hurdles Triple jump 400m race Javelin throw Javelin throw 100m Hurdles 800m race 4 x 50m 4 x 100m 4  x 400m 4 x 50 m 4 x 400 m 4 x 400 m         முதலாம் இடம் முதலாம் இடம்   இரண்டாம் இடம் மூன்றாம் இடம்   இரண்டாம் இடம் மூன்றாம் இடம்   இரண்டாம் இடம் மூன்றாம் இடம் இரண்டாம் இடம்   இரண்டாம் இடம் முதலாம் இடம்   இரண்டாம் இடம் முதலாம் இடம்   முதலாம் இடம் முதலாம் இடம்   முதலாம் இடம் மூன்றாம் இடம் மூன்றாம் இடம் முதலாம் இடம் முதலாம் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம்   இரண்டாம் இடம் மூன்றாம் இடம் மூன்றாம் இடம் இரண்டாம் இடம் முதலாம் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் இரண்டாம் இடம் முதலாம் இடம் இரண்டாம் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் இரண்டாம் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் மூன்றாம் இடம் முதலாம் இடம் முதலாம் இடம் முதலாம் இடம் மூன்றாம்  இடம் இரண்டாம் இடம்       இம் மாணவர்களையும்,இவர்களைப் பயிற்றுவித்த உடற் கல்வி ஆசிரியை திருமதி விநோதா கேதீஸ்வரன்,பயிற்றுவிப்பளர் திரு.ஆல்தோ அவர்களுக்கும் ,இவர்கள் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கான விளையாட்டு உபகரணங்களையும்,ஏனைய சகல உதவிகளையும் ,ஆதரவுகளையும் வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் கல்லூரிச் சமூகத்தின் நன்றிகளையும்,பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு ,தொடர்ந்து நடைபெறவுள்ள மாகண மட்ட போட்டிகளிலும் இம் மாணவர்கள் தமது சாதனைத் தடயங்களைப் பதிக்க  எமது வாழ்த்துகள்.

வலய மட்ட மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டிகள் 2023 Read More »

அறம் செயற்றிட்டத்தின் கீழ் கல்லூரிக்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு – 28.06.2023

[events-calendar-templates category=”all” template=”default” style=”style-1″ date_format=”default” limit=”10″ order=”ASC” hide-venue=”no” time=”future” socialshare=”yes”]

அறம் செயற்றிட்டத்தின் கீழ் கல்லூரிக்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு – 28.06.2023 Read More »

பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர்களின் வருகை 28.06.2023

இன்று (28.06.2023) எமது கல்லூரிக்கு வருகை தந்தவடக்கு கிழக்கு மாகாண பெற்றோரது பிரித்தானியாவில் பிறந்து அங்கு வாண்மைத்துறை சார்ந்த உயர் பட்டப் படிப்புகளை கற்கும் பல்கலைக்கழக மாணவர் குழு  மாணவர்கள்,ஆசிரியர்களுடன் விளையாடி உறவுப் பாலமாக செயற்பட்டு,விளையாட்டு உபகாரணங்களையும் கையளித்து இருந்தார்கள்.  ஏற்பாடு செய்த அன்புக்குரிய பிரித்தானியா உறவுகளுக்கும் எங்கள் விசேட வாழ்த்துக்கள், நன்றிகள்

பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர்களின் வருகை 28.06.2023 Read More »

தேசியமட்ட சாதனை

தேசியமட்டசமூக விஞ்ஞான போட்டியில் எமது கல்லூரி மாணவன் Y லக்கிகன் 3 இடம் இ சுவர்க்கா 2 இடம் கி விதுசா 3இடம் வ கவினா 9 இடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்

தேசியமட்ட சாதனை Read More »

பாண்ட் வாத்திய அணியினருக்கான காலணிகளை அன்பளிப்பு

பாடசாலை சமூகத்தின் வேண்டு கோளை ஏற்று பழைய மாணவன் திரு.ச.மதியரசன் (மதியொளி விளையாட்டுக்கழக உறுப்பினர்) அவர்களால் பாண்ட் வாத்திய அணியினருக்கான காலணிகளை அன்பளிப்பு செய்துள்ளார்.

பாண்ட் வாத்திய அணியினருக்கான காலணிகளை அன்பளிப்பு Read More »

சிற்றுண்டிச்சாலை

பாடசாலை சமூகத்தின் வேண்டுகோளை ஏற்று பழைய மாணவன் திரு.யோகசீலன்(சுதாகரன்) ருமு அவர்களால் கல்லுரியின் சிற்றுண்டிச்சாலை சிறப்பான சேவையை வழங்க கூடியவிதத்தில் திருத்தம் செய்யப்பட்டு 17.4.2023 முதல் பயன்பாட்டுக்காக பால்காச்சி திறந்து வைக்கப்பட்டது.

சிற்றுண்டிச்சாலை Read More »

சேவைநலன் பாராட்டு நிகழ்வு

திருமதி பாலாம்பிகை சிவகுமாரன் BA,PGDE,MA (SLTS -1 ) 09-03-1990 ஆண்டு ஆசிரியப்பணியில் இணைந்த திருமதி பாலாம்பிகை சிவகுமாரன் 31.12.2022 அன்றிலிருந்து பணி ஓய்வு பெறுகிறார். வரணி மத்திய கல்லூரியில் நீண்டகாலம் கற்பித்த இவர் பகுதித்தலைவராக உப அதிபராக தனது பணியை சிறப்பாக ஆற்றினார். சிறிது காலம் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் பணிபுரிந்தபோதும் அங்கு உப அதிபராக தனது பணியை சிறப்பாக ஆற்றினார். தமிழ் ஆசானாக இருந்த இவர் வரணியில் பல சிறந்த புலமையாளர்களை  உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர்..

சேவைநலன் பாராட்டு நிகழ்வு Read More »

69 வது ஸ்தாபித தினமும் பரிசில் நாள் நிகழ்வும்

வரணி மத்திய கல்லூரியின் 69 வது ஸ்தாபித தினமும் பரிசில் நாள் நிகழ்வும் 11.01.2023 அன்று முதல்வர் திரு.ஆ.தங்கவேலு அவர்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. சுட்டிபுரம் அம்பாள் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.இ.குமாரசாமிக்குருக்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான நிகழ்வில். பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரி பீடாதிபதி திரு.சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களும்இ சிறப்பு விருந்தினர்களாக பழையமாணவரான திருகோணமலை மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.நாகலிங்கம்கோவிந்தராஜன் அவர்களும்இ பழைய மாணவரான பேராசிரியர்.செல்லையா.சிவராஜசிங்;கம் அவர்களும் கலந்து கொண்டனர். பழைய மாணவர்சங்க ஏற்பாட்டில் கல்லூரிக்கான இணையத்தளம் ஒன்று பேராசிரியர் செ.சந்திரசேகரம் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. ‘வருணி’ வருடாந்த சஞ்சிகை ஓய்வு நிலை ஆசிரியர் திருமதி.பாலாம்பிகை.சிவகுமார் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலுக்கான வெளியீட்டுரையினை ஆசிரிய ஆலோசகர் திரு.வே.உதயகுமார் அவர்கள் நிகழ்த்தினார். நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் ஓய்வுநிலை அதிபர்கள்இ அயற்பாடசாலை அதிபர்கள்இ ஆசிரியர்கள்இ பழைய மாணவர்கள் பெற்ரோர்கள்இ நலன்விரும்பிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர். புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும் இணையவழியில் இணைந்திருந்தனர்.

69 வது ஸ்தாபித தினமும் பரிசில் நாள் நிகழ்வும் Read More »

மலசல கூடத்தொகுதி சீரமைப்பு

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் திருமதி ரேனுகா சிவபாலன் அவர்களது நிதி பங்களிப்பில் ‘வன்னி கோப்’ மலசல கூடத்தொகுதியினை சீரமைத்து 21.12.2022 அன்று கையளிக்கப்பட்டது.

மலசல கூடத்தொகுதி சீரமைப்பு Read More »