Principal
Principal
வரணிப்பிரதேச கல்விச்சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் அடிநாதமாய் விளங்கும் வரணி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இணையத்தளத்தின் மூலம் சர்வதேச மெங்கும் பரந்துவாழும் எமது கல்லூரியின் பழைய மாணவர்களை ஒன்றிணைத்து கல்லூரியின் வளர்ச்சிப்பணியில் ஈடுபடுத்தும் முகமாக இவ் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாகவுள்ளது. இந்த ஆரம்பம் கல்லூரியின் 2024ல் கொண்டாடப்படவுள்ள 70 வது ஆண்டு விழாவிற்கு (பிளாற்றினம் ஆண்டு) மகுடம் சேர்க்கும் நிகழ்வாக அமையும்.
எமது இனத்தின் பாரம்பரியம் மற்றும் கலாசார விழுமியங்களை பேணிப்பாதுகாக்கும் கல்விச்சமூகத்தின் செயற்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் என்பதில் நான் பெருமிதமடைகின்றேன்.
Ratnasingam Gohularagavan

Vice Principle