திருமதி பாலாம்பிகை சிவகுமாரன்
BA,PGDE,MA
(SLTS -1 )
09-03-1990 ஆண்டு ஆசிரியப்பணியில் இணைந்த திருமதி பாலாம்பிகை சிவகுமாரன் 31.12.2022 அன்றிலிருந்து பணி ஓய்வு பெறுகிறார். வரணி மத்திய கல்லூரியில் நீண்டகாலம் கற்பித்த இவர் பகுதித்தலைவராக உப அதிபராக தனது பணியை சிறப்பாக ஆற்றினார். சிறிது காலம் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் பணிபுரிந்தபோதும் அங்கு உப அதிபராக தனது பணியை சிறப்பாக ஆற்றினார். தமிழ் ஆசானாக இருந்த இவர் வரணியில் பல சிறந்த புலமையாளர்களை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர்..













