புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வரணி மத்திய கல்லூரியின் வகுப்பறை கட்டிடத் தொகுதி அன்று (17.05.2023) திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ அரவிந்தகுமார் யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட ஜனாதிபதியின் இணைப்பாளர் திரு இளங்கோவன்.வடக்கு மாகாண சிரேஸ்ட கல்விச் செயலாளர் திருமதி. நளாயினி இன்பராஜ் வடக்கு மாகாண பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு. த. முகுந்தன் தென்மராட்சி கல்வி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் செல்வி. அபிராமி இராஜதுரை வரணி ஒன்றியம்UK தலைவர் திரு. தம்பு செல்வகுமார் தொழிலாதிபர் ச. ரவீந்திரன்… இலங்கை
மற்றும் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படை அதிகார்கள் அயற்பாடசாலை அதிபர்கள் பழையமாணவர்கள் நலன்விரும்பிகள். உள்ளிட்டோர் கலந்துகொண்டு கட்டிடத்தொகுதியை திறந்துவைத்தனர். இக்கட்டட தொகுதி திருத்த வேலைகளுக்கு
T.ஆனந்த ரூபன் uk
க அதீதன் .சிங்கப் பூர்
பொ. அருளானந்தம். ஆஸ்திரேலியா
ந. ரவிகரன் uk
ச. ரவீந்திரன்… இலங்கை
இ. ஸ்ரீரஞ்சன்….. Uk
தம்பு மாஸ்டர் பவுண்டசன்
ச. செல்வதாஸ்…. ஜெர்மனி
க. யோகசீலன் …. Uk
நிதிப்பங்களிப்பை வழங்கியிருந்தனர். 152 படைப்பிரிவினர் இவ் வேலைகளை சிறப்பாக மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது