இன்று (28.06.2023) எமது கல்லூரிக்கு வருகை தந்தவடக்கு கிழக்கு மாகாண பெற்றோரது பிரித்தானியாவில் பிறந்து அங்கு வாண்மைத்துறை சார்ந்த உயர் பட்டப் படிப்புகளை கற்கும் பல்கலைக்கழக மாணவர் குழு மாணவர்கள்,ஆசிரியர்களுடன் விளையாடி உறவுப் பாலமாக செயற்பட்டு,விளையாட்டு உபகாரணங்களையும் கையளித்து இருந்தார்கள். ஏற்பாடு செய்த அன்புக்குரிய பிரித்தானியா உறவுகளுக்கும் எங்கள் விசேட வாழ்த்துக்கள், நன்றிகள்