Varany Central College

Varany Central College

Warming Message

வரணிப்பிரதேச கல்விச்சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் அடிநாதமாய் விளங்கும் வரணி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இணையத்தளத்தின் மூலம் சர்வதேச மெங்கும் பரந்துவாழும் எமது கல்லூரியின் பழைய மாணவர்களை ஒன்றிணைத்து கல்லூரியின் வளர்ச்சிப்பணியில் ஈடுபடுத்தும் முகமாக இவ் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாகவுள்ளது. இந்த ஆரம்பம் கல்லூரியின் 2024ல் கொண்டாடப்படவுள்ள 70 வது ஆண்டு விழாவிற்கு (பிளாற்றினம் ஆண்டு) மகுடம் சேர்க்கும் நிகழ்வாக அமையும்.

எமது இனத்தின் பாரம்பரியம் மற்றும் கலாசார விழுமியங்களை பேணிப்பாதுகாக்கும் கல்விச்சமூகத்தின் செயற்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் என்பதில் நான் பெருமிதமடைகின்றேன். 

"திரு.ஆறுமுகம் தங்கவேலு - அதிபர் "

Varany Central College

About Our College

கல்லூரியின் வரலாறு

இன்றைய நவீன உலகில் சவால்களின் மத்தியில் வரணி மண் தனித்துவமான கிராமமாக மிளிர காரணம் இக்கிராமத்தின் கல்விநிலை என்றால் மிகையாகாது.
இந்த வகையில் கிராம கல்வி வளர்ச்சியில் பெரும் வேகத்தை ஏற்படுத்தி வருவது
வரணி மத்திய கல்லூரியாகும். சாவகச்சேரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்
அமரர் வேலுப்பிள்ளை குமாரசாமி அவர்கள் மற்றும் வரணி கிராமசபை தலைவர் அமரர் வீரகத்தியார் சிதம்பரநாதன் ஆகியோரின் அயராத உழைப்பினால் 1954 ஆம் ஆண்டு ஜனவரி 11ம் நாள் அன்றைய கௌரவ கல்வி மந்திரி எம்.டி பண்டார அவர்களால் வரணி கனிஸ்ட வித்தியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

Academics

Academic excellence is our top priority, and all co-curricular and extra-curricular activities are designed to enhance the academic experience of our students.

Sports

We offer opportunities for our talented young athletes to showcase their skills, and we identify and nurture talented individuals to achieve the best results

Facilities

There are 14 active student organizations at the College, all of which promise different invaluable lessons and experiences that have produced countless all-round characters

Rules and Regulations

We are proud of our 73 years of rich history and traditions, and we are committed to continuing to provide the best possible education to our students.

Donation

Support For Development

Support Varany Central College’s development through generous donations for educational progress.

Support For Scholarship

Support Varany College’s scholarship fund for quality education and student empowerment.

UnWealthy Students

Striving UnWealthy Students at Varany Central College seek education amidst financial challenges with determination.

Varany Central College’s School Management System stands as a pinnacle of technological advancement, delivering an all-encompassing online platform meticulously designed to serve the diverse needs of staff, students, parents, and cherished alumni alike. This cutting-edge and intuitively designed system ensures ironclad security with personalized login access for each distinct segment, thereby fostering an environment of uninterrupted and effortless interaction, communication, and engagement within the institution’s dynamic and tightly-knit educational community.

Video Tour Of Varany Central College

Announcement

Annual Prize Giving Day

Annual Prize Giving Day is a cherished event in schools where outstanding students are recognized for their academic, sports, and extracurricular achievements. It celebrates their hard work, dedication, and accomplishments, motivating others to strive for excellence. It’s a moment of pride and encouragement for the entire school community.

Read More